ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில்... சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது Jun 14, 2024 408 ஐரோப்பாவிற்கு கடத்திவரப்படும் மொத்த கொக்கைனில், பாதிக்கு மேல் கடத்தி வந்த பால்கன் கும்பலைச் சேர்ந்த முக்கியப்புள்ளியை கைது செய்துவிட்டதாக ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளது. துபாய் மற்றும் துருக்க...